செங்கல்பட்டு: கல்பாக்கம் புதுப்பட்டினம் சாலை: மழைநீரால் அவதியாகும் வாகன ஓட்டிகள் மற்றும் வணிகர்கள்
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பழைய கிழக்கு கடற்கரை சாலையில், சாதாரண மழைக்கே மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வடிகால் வசதி இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.