கிள்ளியூர்: குமரி: புதிய வீட்டின் முன் மர்ம நபர் தூக்கில் தொங்கி உயிரிழப்பு - போலீசார் விசாரணை!
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே, புதிதாக குடியேறிய வீட்டின் முன்பிருந்த பலா மரத்தில் கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தற்கொலையா அல்லது கொலையா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.