திருப்பூர் தெற்கு: திருப்பூர்: ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்
அக்டோபர் 1 ஒப்பந்த தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு, குறைந்தபட்ச ஊதியம் 26,000 ரூபாய் வழங்க வலியுறுத்தி திருப்பூரில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.