வேலூர்: ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு பாரம்பரிய உணவு கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஊட்டச்சத்து மாத விழாவினை முன்னிட்டு பாரம்பரிய உணவுகள் கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் கண்காட்சியை தொடங்கி வைத்து, விழிப்புணர்வு பேரணியையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.