பேரணாம்பட்டு: பேரணாம்பட்டில் கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீர்! வாகன ஓட்டிகள் கடும் அவதி!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் பெய்த கனமழையால் வி.கோட்டா சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தேங்கிய தண்ணீரை அகற்ற நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.