மதுரை கிழக்கு: புதுப்பொலிவுடன் ஜொலிக்கும் மதுரை காந்தி மியூசியம்: குவியும் மக்கள் கூட்டம்!
முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வருகைக்குப் பிறகு, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் மதுரை காந்தி மியூசியத்தைப் பார்வையிட மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் வருகையால் மியூசியம் வளாகம் களைகட்டியுள்ளது.