திருப்பூர் தெற்கு: திருப்பூர்: மகாத்மா காந்தி பிறந்தநாள் - காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
திருப்பூரில் மகாத்மா காந்தியின் 158-வது பிறந்தநாள் மற்றும் காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தினர். இதனுடன் 'மாணவர்களின் குரல்' நிகழ்ச்சிக்கான இணையதள செயலியும் வெளியிடப்பட்டது.