குடியாத்தம்: குடியாத்தம் ஸ்ரீ காளியம்மன் கோவில் நவராத்திரி கடஸ்தாபன ஊர்வலம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை ஸ்ரீ காளியம்மன் கோவில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கடஸ்தாபன ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் இடம் பெற்றன.