மதுரை கிழக்கு: தாராபுரம் இடைத்தேர்தல்: விஜய் மீதான நம்பிக்கை கேள்விக்குறியானது - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளரின் போட்டி குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். தொகுதி பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை என்றும், கட்சி மாறியது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.