பெரம்பலூர்: பெரம்பலூரில் 18 பயனாளிகளுக்கு ரூ.4.91 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 18 பயனாளிகளுக்கு ரூ.4.91 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 503 மனுக்களை பெற்றுக்கொண்ட கூட்டத்தில் பல்வேறு வகை உதவிகள் வழங்கப்பட்டன.