செங்கல்பட்டு: அச்சிறுபாக்கத்தில் வாக்கு சேகரித்த கணிதா சம்பத்: அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உறுதி!
மதுராந்தகம் தொகுதி அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் வேட்பாளர் கணிதா சம்பத் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.