Public App Logo
Jansamasya
News
���ुलिस
Bjp
National
Bihar
���ीजेपी
Uttar_pradesh
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
���िल्ली
���िरफ्तार
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
Uttarpradesh
Jdu
Sambalpur
Cyclone
���ादी
Crimenews
Bareilly
Bcci
���प
Agra
No video available

பண்ருட்டி: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம்

Panruti, Cuddalore | Mar 19, 2024
நாடாளுமன்ற தேர்தல் பணிகள் முடியும் வரை, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சியினர் பங்கேற்ற கூட்டம், பண்ருட்டி நெய்வேலி தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் தலைமையில் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வியாபாரிகள், வணிகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.