வேலூர்: காட்பாடியில் ரயில்வே கூட்செட் தொழிலாளர்கள் போராட்டம்: என்ன கோரிக்கை?
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலைய கூட்செட் எதிரில் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம். 24 மணி நேர கட்டாய வேலைக்கு எதிர்ப்பு, தனிச்சட்டம் மற்றும் நலவாரியம் கோரி 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.