கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புத்தகக் கடை உரிமையாளர் மீது தாக்குதல்: 3 பேர் சரண்
கிருஷ்ணகிரி அருகே மதுக்கூடத்தில் புத்தகக் கடை உரிமையாளரைக் கத்தியால் குத்திய வழக்கில் 3 பேர் சேலம் காவல் ஆணையர் அலுவலகத்தில் சரணடைந்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.