செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் ரயில் நிலையத்தில் மகாத்மா காந்திக்கு நினைவுச்சின்னம் அமைக்க கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ரயில் நிலையத்தில் மகாத்மா காந்திக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.