விளவங்கோடு: கன்னியாகுமரியில் கேரளாவுக்கு அருகேயுள்ள பள்ளியில் ஓணக் கொண்டாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் கேரளா எல்லையிலுள்ள பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஓணத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பாரம்பரிய நிறைந்த நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.