தென்காசி: தமிழ்நாட்டில் அதிரடி! குண்டர் சட்டத்தில் சிக்கிய ரவுடிகள்: சிறையில் அடைப்பு
தமிழ்நாட்டில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த நபர்கள் மீது மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி நடவடிக்கை. தென்காசி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு. முழு விவரம் இதோ.