கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் விவசாயிகள் சாலை மறியல்: பல்வேறு இடங்களில் பலர் கைது
கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.