திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்: காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
திண்டுக்கல் சுகாதார இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பதவி உயர்வு பணியிடங்களை நிரப்பவும், மாநில மாநாட்டு தீர்மானங்கள் மீது பேச்சுவார்த்தை நடத்தவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.