தூத்துக்குடி: தூத்துக்குடியில் அரசு அலுவலர்களுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்
தூத்துக்குடி தருவை உள் விளையாட்டு அரங்கில் அரசு அலுவலர்களுக்கான முதல்வர் கோப்பை 2026 விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.