திருச்செந்தூர்: தூத்துக்குடி: வானுபன்விளையில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் வானுபன்விளை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மாணிக்கம், சுமதி மற்றும் தனுஷ்கோடி ஆகிய மூவரை குரும்பூர் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.