வாணியம்பாடி: வாணியம்பாடியில் சிறுவனுக்கு மயக்க மருந்து தெளித்து 7 சவரன் நகை, பணம் கொள்ளை
வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சிறுவனுக்கு மயக்க மருந்து கொடுத்து, 7 சவரன் தங்கம், 500 கிராம் வெள்ளி மற்றும் 60,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.