திருவண்ணாமலை: திமுக அலுவலகம் அருகே விசிக பிரமுகர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை!
சென்னைக்கு அடுத்திருக்கும் திருநீர்மலையில் திமுக அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம கும்பல், விசிக நிர்வாகியை வெட்டி கொலை செய்தது. முன்விரோதம் தொழியாமையா? போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.