நாகப்பட்டினம்: திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு
திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பிற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவராக செந்தமிழ்ச்செல்வி சுரேஷ் மற்றும் துணைத் தலைவராக மதியழகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு வெற்றிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.