ஓசூர்: ஓசூரில் வெளுத்து வாங்கும் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
ஓசூர், பாகலூர், உத்தனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் திடீர் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.