பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், முத்தங்கி அலங்காரமும் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.