மதுரை கிழக்கு: மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் 52-வது ஆண்டு தமிழ் இசை விழா: அனுமதி இலவசம்!
மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் செப் 30-ம் தேதி மாலை 4.30 மணிக்கு 52-வது ஆண்டு தமிழ் இசை விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் முத்தமிழ் பேரறிஞர் பட்டம் மற்றும் பொற்கிழி வழங்கப்படுகிறது. அனுமதி இலவசம்.