கே.வி.குப்பம்: வேலூர்: டாஸ்மாக் கடை சுவரை துளைத்து திருட முயற்சி - கே.வி.குப்பம் போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே வடுகன்தாங்கல் டாஸ்மாக் கடையின் சுவரை துளைத்து மர்ம நபர்கள் திருட முயற்சி செய்துள்ளனர். கடையின் இரும்பு கதவையும் உடைத்துள்ள நிலையில், கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.