திருவண்ணாமலை: கரப்பான் பூச்சி கட்சிக்கு அண்ணாமலை ஆதரவு! கொதிக்கும் பாஜக, திருவண்ணாமலையில் போராட்டம்
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தை ஆதரித்து அண்ணாமலை பேசியது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், திருவண்ணாமலையில் சாதுக்கள் தரப்பில் போராட்டம் வெடித்துள்ளது. விரிவான தகவல்களை காண காணொளியை முழுமையாக பாருங்கள்.