தென்காசி: மீன் கடையில் நீர்க்காகம் இறைச்சி விற்பனை! இளைஞர் அதிரடி கைது
சேலம் சங்ககிரி பகுதியில் மீன் கடையில் நீர்க்காகத்தின் இறைச்சியை விற்பனைக்கு வைத்திருந்த இளைஞரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமாக நீர்க்காகங்களை வேட்டையாடி விற்பனை செய்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.