பவானி: புதிய பேருந்து நிலையம் பகுதியில் வன்னியர் தனி இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது
Bhavani, Erode | Sep 17, 2025 1987 ஆம் ஆண்டு வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது ஈரோடு மாவட்டம் பவானி புதிய பேருந்து நிலையம் பகுதியில் 21 தியாகிகளின் புகைப்படங்கள் வைத்து அதற்கு மாலைகள் அறிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது