அம்பத்தூர்: விஜயலட்சுமிபுரத்தில் திருடிய பைக்கில் மூதாட்டியிடம் கைவரிகை காட்டிய நபர் - காவல்துறையிடம் சிக்கிய பின்னணி
சென்னை அம்பத்தூர் விஜயலட்சுமிபுரத்தில் நேற்று சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். திருட்டு பைக்கில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது