திருவட்டாறு: திற்பரப்பு அருவியில் இன்று பெரிய சுற்றுலா கூட்டம் – ஓணம் விடுமுறை மக்கள் மகிழ்ச்சி
திற்பரப்பு அருவியில் இன்று ஞாயிறு விடுமுறை மற்றும் கேரளா ஓணம் பண்டிகை காரணமாக பல மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்துள்ளனர். மிதமான நீர், படகு சபாரி மற்றும் சுற்றுலா பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி முழு தகவல்.