தென்காசி: செய்வினை செய்த சித்தி? நள்ளிரவில் கழுத்தை அறுத்து போலீசில் சரணடைந்த மகன்!
கிருஷ்ணகிரியில் செய்வினை செய்ததாகக் கூறி சித்தியைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, போலீசில் சரணடைந்த இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மூடநம்பிக்கையால் நடந்த இந்த கோர சம்பவம் குறித்த முழு விவரம் இதோ.