செங்கல்பட்டு மாவட்டம் ஜமீன் பல்லாவரத்தில் வசித்து வருபவர் பாலு ஜாஸ்மின் இவர்களுடைய மகன் காப்ரியோ அக்னி,இவர் கீழ்கட்டளையில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்,சிறுவயதிலிருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வமுள்ள காப்ரியோ அக்னி வீட்டில் சிறிய அளவில் ஓவியங்கள் வரைந்து வந்துள்ளார்,