பரமக்குடி: நயினார் கோவில்: கொட்டும் மழையிலும் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியர்
இராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவிலில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மழை பெய்தபோதும் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தரையில் அமர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொண்டார்.