அரியலூர்: அரியலூரில் ரயத்துவாரி புஞ்சை நிலம் வகைப்பாடு திருத்தப்பட்ட பட்டா வழங்கல்
அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, அழகியமணவாளம் கிராமம் வசிக்கும் ஜெயராக்கினிக்கு ரயத்துவாரி புஞ்சை நிலம் வகைப்பாடு திருத்தப்பட்ட பட்டாவை வழங்கினார். இது கடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.