நாட்றாம்பள்ளி: திருப்பத்தூர்: அனுமதி அளித்தும் மண் எடுக்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள்!
திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு அனுமதி வழங்கியும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் வராததால் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வண்டல் மண் எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் அனுமதி சீட்டின் காலம் முடியும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.