கிண்டி: திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணிடம் மோசடி: தனியார் நிறுவன ஊழியர் கைது
Guindy, Chennai | Sep 30, 2026 சென்னையில் திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணிடம் 50,000 ரூபாய் மற்றும் 2 பவுன் நகையை மோசடி செய்த அலி ஹர்மானை அயனாவரம் காவல்துறையினர் கைது செய்தனர்.