நாகப்பட்டினம்: கோவை மாணவர் மரணம்: ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஜவாஹிருல்லா கோரிக்கை
கோவையில் பிளஸ் 1 மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், சாதியப் பாகுபாட்டைத் தூண்டியதாகக் கூறப்படும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.