கோவை வடக்கு: மீட்கப்பட்ட 2 மாதத்தில் மீண்டும் மாயமான இளைஞர் - சூலூரில் பரபரப்பு
23 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் எல்லையில் இருந்து மீட்கப்பட்ட பிரகாஷ், சூலூரில் உள்ள தனது தாயார் வீட்டில் இருந்து மீண்டும் மாயமாகியுள்ளார். போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.