தென்காசி: தென்காசியில் அதிரடி! சட்டவிரோத தனியார் நீர்வீழ்ச்சிகள் இடிப்பு - விவசாயிகள் நெகிழ்ச்சி
தென்காசி மாவட்டம் மேக்கரை பகுதியில், விவசாய நீரைத் தடுத்து லாபம் பார்த்த தனியார் நீர்வீழ்ச்சிகள் மற்றும் தடுப்பணைகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது.