சங்ககிரி: சங்ககிரி அருகே வீட்டில் புகுந்து நகை-பணம் திருட்டு: 2 பெண்கள் கைது
Sankari, Salem | Oct 20, 2026 சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கஸ்தூரிப்பட்டியில் பூட்டியிருந்த வீட்டில் 3.75 பவுன் நகை மற்றும் 10,000 ரூபாயைத் திருடியதாக ஈரோட்டைச் சேர்ந்த வசந்தி, லதா ஆகிய இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.