வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே விபத்து: கார் மோதி இளைஞர் பலி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், ரங்கநாதன்(30) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கூம்பூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.