அரியலூர்: அரியலூரில் கோலாகலமாகத் தொடங்கிய தேசிய ஊட்டச்சத்து மாத விழா கண்காட்சி!
அரியலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா-2026 கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறுதானியங்கள், ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு தகவல்கள் மற்றும் 181 மகளிர் உதவி எண் குறித்த தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டன.