திருப்பூர் தெற்கு: திருப்பூர்: கழுத்தில் பல்புகளை மாலையாக அணிந்து மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்
திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், 25-வது வார்டு உறுப்பினர் தங்கராஜ் கழுத்தில் பல்புகளை மாலையாக அணிந்து பங்கேற்றார். தன் வார்டில் தெருவிளக்கு வசதி இல்லாததை கண்டித்து அவர் இந்த நூதன முறையில் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.