பரமத்தி வேலூர்: பரமத்தி வேலூரில் சிமெண்ட் பைப் நிறுவனத்தில் கொள்ளை: 20 பேர் கொண்ட கும்பல் அட்டகாசம்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில், சிமெண்ட் பைப் நிறுவனத்தில் காவலாளியைக் கட்டிப்போட்டு லாரி மற்றும் ஆட்டோ உள்ளிட்ட பொருட்களை 20 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.