திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சமரச மைய விழிப்புணர்வு பேரணி - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலகம் அருகில் சமரச மையத்தின் பணிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் மற்றும் முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா ஆகியோர் பேரணியைத் தொடங்கி வைத்தனர்.