தருமபுரி: இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மை பாரத் தருமபுரி சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தருமபுரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் டாக்டர் சாந்தி தலைமை வகித்தார். மை பாரத் தருமபுரியின் துணை இயக்குனர் ட்ரவீன் சார்லஸ்டன் நிகழ்ச்சியின் விளக்கவுரை வழங்கினர். இந்த நிகழ்ச்சியானது தருமபுரி மாவட்டத்தில் உள்ள நான்கு ஒன்றியங்களில் பெண்களுக்கான கயிறு இழுக்கும் குழு போட்டியும், சிலம்பம் மற்றும் 100 மீட்டர் ஓட்டப்பந்தய