செங்கல்பட்டு: செங்கல்பட்டு அலுவலகத்தில் ‘ஜி-பே’ மூலம் ரூ.7.70 லட்சம் லஞ்சம்: லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை
செங்கல்பட்டு மாவட்ட நகர ஊரக அமைப்பு அலுவலகத்தில் ஜி-பே மூலம் 7.70 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.